$ 0 0 சென்னை: மகனின் ஒலிம்பிக் கனவு நிறைவேற நடிகர் மாதவன் துபாயில் குடியேறி உள்ளார். பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். நீச்சல் வீரரான அவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பதங்கங்களை வென்றுள்ளார். ...