$ 0 0 தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி, அடுத்ததாக புதிய வெப் தொடரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் ...