$ 0 0 சென்னையில் நடந்த ஆர்ஆர்ஆர் பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது: நான் ராஜமவுலி சாரோட மிகப்பெரிய ரசிகன். மகதீரா படம் பார்த்ததிலிருந்து, அவருடைய பெரிய ஃபேன் ஆக மாறிட்டேன். அதன் பிறகு ‘நான் ஈ’ படம் ...