நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும் சர்வதேச அளவில் பல அதிர்வலைகளை உருவாக்கியது.இதனால் நடிகர் சூர்யா ...