பெரிய, சிறுபட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யும் நடைமுறை ஏப்ரல் முதல் தியேட்டர்களில் அமல்படுத்தப்படுகிறது. பெரிய நடிகர்கள் நடித்த படங்கள், பெரும்பொருட்செலவில் தயாராகும் பிரபல இயக்குனர்களின் படங்களை ரிலீஸ் செய்ய போட்டிபோட்டு தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் ...