$ 0 0 ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்கும் படம் கலியுகம். ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். மாறா, சக்கரா படங்களுக்கு பிறகு இவர் நடிக்கும் படம் ...