$ 0 0 நடிகை சமந்தா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு நடிகை. தமிழ், தெலுங்கில் கலக்கிவந்த சமந்தா இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். அண்மையில் ஹாலிவுட் பட அறிவிப்பையும் சமந்தா அறிவிக்க ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.எப்போதும் ...