$ 0 0 நடிகை ஹன்சிகா நடித்துள்ள 'சிங்கம் 2' படம் ரிலீஸிற்குத் தயாராக இருக்கிறது. அதைத் தொடர்ந்து கார்த்தியுடன் 'பிரியாணி' படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிக்க ...