$ 0 0 முனி, காஞ்சனா பாணியில் ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கும் படம் துர்கா. இதனை ராகவா லாரன்ஸ் தயாரித்து தானே இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். இப்போது படத்தை சண்டை இயக்குனர்கள் அன்பறிவ் இயக்க போவதாக அறிவித்திருக்கிறார்.இரட்டையர்களான ...