$ 0 0 பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் அறியா திசைகள் எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று ...