0 0 பிரபல சண்டை இயக்குனர் ஸ்டன் சிவா. தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற அகண்டா ...