$ 0 0 திருட்டுபயலே இரண்டாம் பாகத்திற்கு பிறகு சுசி கணேசன் இயக்கும் படம் வஞ்சம் தீர்த்தாயடா. இந்தப் படத்தை 80 களில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ...