$ 0 0 சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை வெளியீடு ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ...