$ 0 0 விஷால் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 55 நாட்களுக்கும் மேலாக இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் இடம் பெறும் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 30 நாட்கள் திட்டம் ...