0 0 இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் பல படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கங்களை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைத்தார். படங்களை இயக்கினார். ...