$ 0 0 காக்கமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன். தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டரில் வெளிவந்தது. படத்தை பற்றி பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் ...