சிவகாாத்திகேயன் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நண்பர் சூரியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிறந்தநாளை ...