$ 0 0 இயக்குநர் சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா அறிமுகமானார்கள். அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்து வந்தனர். தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரசன்னா மற்றும் ...