$ 0 0 அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். சார்பட்டா பரம்பரைக்கு முன்பே அவர் இயக்குவதாக இருந்த படம் பிர்சா முண்டா. ...