$ 0 0 பாலா இயக்கதில் வெளியான நந்தா, பிதாமகன் படங்கள் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க படங்களில் நடித்தனர். ...