$ 0 0 சகாரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் சகாரியா தமிழ், மலையாளத்தில் தயாரிக்கும் படம், ஆதார். மகேஷ், மித்ரா குரியன், மது, விவேக், சமுத்திரக்கனி, செல் முருகன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, யோகேஷ். இசை, ஏ.ஜே.அலிமிர்சா. பாடல்கள், சாரதி. ...