இளையராஜாவுக்கு கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா ஆகிய மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். இவர்களும் இசையமைப்பிலும், பின்னணி பாடுவதிலும் ஈடுபட்டுள்ளனர். பிரியாணி படத்துடன் 100 படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன்சங்கர்ராஜா, காதலித்து மணந்த முதல் மனைவியை விவாகரத்து ...