$ 0 0 ஒரு காலத்தில் பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த கே.டி.குஞ்சுமோன் தற்போது தனது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார். தற்போது படத்தின் நாயகி நயன்தாரா என்று அறிவித்து ...