$ 0 0 அஜித் மற்றும் ஷாலினி திருமணம் 2000ஆம் நடந்தது. தற்போது 23 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. அஜீத் பொதுவெளியி்ல் தனது மனைவியுடன் வந்தால் அடக்கமான ஒரு கணவராகவே நடந்து கொள்வார். மனைவியுடன் பார்ட்டிகளுக்கு செல்வதில்லை. ...