$ 0 0 இந்தியாவில் உள்ள செலிபிரிட்டிகளுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்காலிக குடிமகனாகக் கருதப்படுவார்கள். இதனால் எந்த விசாவும் இல்லாமல் எளிதாக ...