0 0 மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. நாக சைதன்யா நடிக்கிறார். இது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11வது திரைப்படம். நாக சைதன்யாவுக்கு ...