$ 0 0 அரவிந்த்சாமி , ரெஜினா நடித்துள்ள கள்ளபார்ட் படம் நீண்ட நாள் கிடப்பில் இருந்தது. தற்போது வெளியாக தயாராகிவிட்டது. என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கி உள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி ...