$ 0 0 சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள டான் படம் வருகிற 13ம் தேதி வெளியாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஜேப்பியார் கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் பேசியதாவது: இயக்குனர் சிபி, ...