$ 0 0 விஜய் மில்டன் இயக்கிய படம் கோலிசோடா. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து நேற்று விழா கொண்டாடினர். இதில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது: கோலிசோடா படத்தின் கதையை என்னிடம் விஜய் மில்டன் சொல்லி அதை ...