$ 0 0 நியூயார்க்: கிராமி விருது பெற்ற ஹாலிவுட் பாடகர் லாமண்ட் டோசியர் உடல்நலக்குறைவால் காலமானார். அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட்டில் வசித்த பாடகரும், கவிஞருமான லாமண்ட் டோசியர் (81), ...