$ 0 0 மும்பை: நடிகை கங்கனா ரனவத்துக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தை இயக்கி, அதில் ஜான்சி ராணியாக கங்கனா ரனவத் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது. ஆனால் அதன் ...