$ 0 0 சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நேற்றுமுன்தினம் மாலை நகைச்சுவை நடிகர் வடிவேலு திடீரென வந்தார். கோயிலுக்குள் சென்ற வடிவேலு ...