$ 0 0 நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்திருக்கிறார் ரம்யா. வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. கன்னட படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர் திடீரென்று அரசியலில் குதித்தார். தேர்தலில் வெற்றி பெற்று ...