திருவனந்தபுரம்: லூசிபர் 2 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். சமீபகாலமாக விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டுப்பெற்ற படங்களை உருவாக்கி, அதில் நடித்து புகழ் ...