$ 0 0 அமெரிக்காவில் குடியேறிய அபிராமி, 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். வானவில், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அபிராமி. பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து அமெரிக்காவை சேர்ந்த ராகுல் பாவணன் ...