$ 0 0 சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிக்கிறார். இத்தகவலை நடிகர் ஜீவா நேற்று உறுதி செய்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 100வது படத்தை பிரமாண்டமான முறையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. ...