$ 0 0 சீனியர் நடிகைகள் இளம் நடிகைகளுக்கு காதலிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்கின்றனர். ஹீரோயின்கள் எளிதில் காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். சில காதல் கைகூடினாலும் பெரும்பாலான காதல்கள் முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இளம் நடிகைகளுடன் அக்கா, அம்மா ...