$ 0 0 சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். ...