$ 0 0 ஜான்பூர்: நடிகர் அஜய் தேவ்கன் நடித்த படத்தில் குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் விதமாக கருத்துகள் உள்ளதாக கூறி உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன் - சித்தார்த் மல்ஹோத்ராவின் ...