$ 0 0 நயன்தாராவுக்கு வித்யாபாலனைவிட அதிக சம்பளம் தரப்பட்டதா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் சேகர் கம்முலா. பாலிவுட்டில் வெளியான கஹானி தமிழில் ‘நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கிலும் ...