$ 0 0 ஐதராபாத்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ‘வீர சிம்ஹா ரெட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ...