$ 0 0 ஸ்ரீ பத்மதுரை கிரியேஷன் சார்பில் டி.வசந்தகுமார், ஆர்.மணிமாறன் தயாரிக்கும் படம், மந்திரக்கன்னி 3டி. சவுமியா ரஞ்சன், காவியா, பாயல், பிரகதி, தண்டபாணி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, தாகூர் காந்த். இசை: கே.ராஜ்பாஸ்கர், மிதுன் சத்யா. சவுமியா ...