$ 0 0 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் ...