$ 0 0 சித்ரம் மூவிஸ் சார்பில் ஏ.அலோசியஸ் தயாரிக்கும் படம், இன்றைய சினிமா. ஜி.கே, ஆஷா, பார்வதி நடிக்கிறார்கள். டி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு. கடையல் ஏ.சத்யராஜ் இசை. வி.கே.சிதம்பரம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு ஜமீன் ...