பிரியாமணியிடம் கால்ஷ¦ட் கேட்டால் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் கிராமத்து பெண்ணாக பரபரப்பாக பேசப்பட்ட பிரியாமணி பின்னர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்க மறுத்து கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். கிராமத்து பெண்ணாக தொடர்ந்து ...