$ 0 0 தோல்வி பட இயக்குனர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் தமன்னா. தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க சென்றார் தமன்னா. 1983ம் ஆண்டு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்து ...