$ 0 0 நடிகரின் அழகு தன்னை கவர்ந்ததாக கூறி உள்ளார் சுமா ரங்கநாத். மாநகர காவல், புதுப்பாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுமா ரங்கநாத். இவர் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்தார். ...