![]()
மம்மூட்டியுடன் நடிக்கவிருந்த ரீமா கல்லிங்கல் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டதால் தனது படத்தில் ஹீரோயினாக்கிவிட்டார் கணவர் ஆஷிக் அபு. ‘யுவன் யுவதி‘ படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இவரை இயக்குனர் ...