$ 0 0 மும்பையில் குடியேறியதால் தென்னிந்திய படங்களில் நடிக்க மறுப்பதில்லை என்றார் டாப்ஸி. ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தென்னிந்தியாவில் வீடு எடுத்து தங்கி இருந்த இவர் திடீரென்று மும்பைக்கு ...