நமீதா நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டு சீக்க¤ரம் சினிமாவிலிருந்து போகவேண்டும் என்று பகிரங்கமாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை நித்யா.சீக்கிரமே நான் அரசியலுக்கு வரப்போகிறேன். 3 கட்சியிலேயிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கு என்று நமீதா சமீபத்தில் ...